Oct 1, 2020, 11:23 AM IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பலாத்கார சம்பவங்கள் தொடர்கின்றன. 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இன்று 8 வயது சிறுமி கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பாலியல் பலாத்காரங்களின் தலைநகராக மாறி வருகிறது. Read More